கட்டண வீத அட்டவணை இந்திய குடியுரிமை பெற்றவர்கள்/பெறாதவர்கள் (1 டிசம்பர் 2014 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது)

வகை கடன் திட்டம் அடிப்படை செலவு/கட்டணங்கள்
1. விண்ணப்ப படிவம் 1.வீட்டு கடன்
2.வீடு பாதுகாப்பு கடன்
3.புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4.அடமானக்கடன்
5.வர்த்தக கடன்
இலவசம்
2. செயலாக்க கட்டணம் 1.வீட்டு கடன்
2.வீடு பாதுகாப்பு கடன்
3.புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4.வர்த்தக கடன்
ரூ. 1லட்சத்திலிருந்து ரூ. 3கோடி வரை ரூ. 2500/ மற்றும் சேவைக்கட்டணம்
5. அடமானக்கடன் ரூ. 5லட்சத்திலிருந்து ரூ. 3கோடி வரை ரூ. 2500/ மற்றும் சேவைக்கட்டணம்
3. நிர்வாகக்கட்டணம் 1.வீட்டு கடன்
2.வீடு பாதுகாப்பு கடன்
3.புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4.வர்த்தக கடன்
ரூ. 1லட்சத்திலிருந்து ரூ. 1கோடி வரை 1.00% அங்கீகரிக்கப்பட்ட கடன் மற்றும் சேவைக்கட்டணம்
5.அடமானக்கடன் ரூ. 5லட்சத்திலிருந்து ரூ. 3கோடி வரை அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையின் 0.56%(சேவை வரி உட்பட)
4. மாற்று கட்டணம்
(நிரந்தர வட்டி விகிதத்திலிருந்து மிதமான வட்டி விகிதமாக மாற்றம்)
1.வீட்டு கடன் மாறும் தினத்தன்று இருக்கும் கட்ட வேண்டிய கடன் தொகை கட்டப்பட வேண்டிய கடனின் 1%, சேவை வரி உட்பட
2.வீடு பாதுகாப்பு கடன்
3.புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4.அடமானக்கடன்
5.வர்த்தக கடன்
இல்லை
5. மாற்று கட்டணம்
(மிதக்கும் வட்டி (அதிக வீதம்) இருந்து மிதக்கும் வட்டி (குறைந்த வீதம்)
1.வீட்டு கடன் மாறும் தினத்தன்று இருக்கும் கட்ட வேண்டிய கடன் தொகை கட்டப்பட வேண்டிய கடனின் 1%, சேவை வரி
6. முன்தொகை செலுத்துதல் 1.வீட்டு கடன் மிதமான விகித அடிப்படை முழுதும் BLRயைப்பொருத்து. ஏதுமில்லை
2.வீடு பாதுகாப்பு கடன் நிரந்தர விகித அடிப்படையில்
1. கடன் வாங்கியவர் தன் சொந்த பணத்திலிருந்து கடன் காலத்திற்கு முன்பு அடைக்கப்பட்ட கடன் (பிற நிதி நிறுவனங்களிலிருந்து வாங்கியது அல்லாது)
ஏதுமில்லை
3.புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
2. பிற (கையகப்படுத்தும்) கட்டப்பட வேண்டிய கடன் தொகையின் 2%
7. கணக்கு விவர அறிக்கை
1.தாற்காலிக வருமான வரி அறிக்கை
2.முடிவான வருமான வரி அறிக்கை
3.நிலவர அறிக்கை
1. வீட்டு கடன் a] நடப்பு நிதி ஆண்டு இலவசம்-ஒரு முறை
2. வீடு பாதுகாப்பு கடன் b] நடப்பு நிதி ஆண்டு :
3. புதுப்பிக்கப்படுவதற்கான கடன் Current financial year ஆவணத்திற்கு ரூ. 500/ மற்றும் சேவை வரி
4. அடமானக்கடன்
5. வர்த்தக கடன் பிந்தைய நிதி ஆண்டு(கள்) ஆவணத்திற்கு ரூ. 500/ மற்றும் சேவை வரி
4. கடன் தீர்வு சான்றிதழ் 1. வீட்டு கடன்
2. வீடு பாதுகாப்பு கடன்
3. புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4. அடமானக்கடன்
5. வர்த்தக கடன்
கடன் முழுவதும் கழிந்த பின் இலவசம்
8.கடன் அல்லது பிணையப்பாதுகாப்பு ஆவணங்களின் நகல்கள் 1. வீட்டு கடன்
2. வீடு பாதுகாப்பு கடன்
3. புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4. அடமானக்கடன்
5. வர்த்தக கடன்
பக்கத்திற்கு ரூ.2 மற்றும் சேவை வரி
9.இடைக்கால பணம் செலுத்தி பிணையப்பாதுகாப்பு ஆவணங்களை செயல்படுத்துதல்.
உதாரணம்: ஆயுள் காப்பீட்டு ஆவணங்கள், அஞ்சல் சேமிப்பு சாதனங்கள், வங்கி நிரந்தர வைப்பு நிதி போன்றவை.
1. வீட்டு கடன்
2. வீடு பாதுகாப்பு கடன்
3. புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4. அடமானக்கடன்
5. வர்த்தக கடன்
ஆவணத்திற்கு ரூ. 500/ மற்றும் சேவை வரி
10.வசூல் கட்டணங்கள் 1. வீட்டு கடன்
2. வீடு பாதுகாப்பு கடன்
3. புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4. அடமானக்கடன்
காசோலை திரும்பப்பெற்றால் காசோலைக்கு ரூ.300 மற்றும் சேவை வரி.
5. வர்த்தக கடன் வெளியூர் காசோலைகளுக்கு பொருந்தாது.
11. A] மீட்பு கட்டணங்கள்
(நீதி மன்ற தலையீடு இல்லையெனில்)
தவறிய தவணைகள்
1. வீட்டு கடன்
2. வீடு பாதுகாப்பு கடன்
a] 1-2 மாதங்கள் தவணைக்கு ரூ. 250/
3. புதுப்பிக்கப்படுவதற்கான கடன் b] 3-12 மாதங்கள் 6%
4. அடமானக்கடன் c] 13-24 மாதங்கள் 10%
5. வர்த்தக கடன் d] 25 மாதங்களும் அதற்கு மேலும் 12%
B] மீட்பு கட்டணங்கள்
(நிதி சொத்துக்கான பாதுகாப்பு மற்றும் மறு சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நலன் அமலாக்க சட்டம், 2002 இன் கீழ்)
1. வீட்டு கடன்
2. வீடு பாதுகாப்பு கடன்
3. புதுப்பிக்கப்படுவதற்கான கடன்
4. அடமானக்கடன்
5. வர்த்தக கடன்
உள்ளபடியான செலவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
Website