நாடு முழுதும் நூற்றுக்கணக்கில் கட்டிடங்கள் எழும்பும் நிலையில் வாடிக்கையாளருக்கு முன்பை விட பல தேர்வுகள் உள்ளன. வீடு வாங்குவதற்காக கடன் வாங்கும் முன்னர் இரண்டு விஷயங்களை மனதில் வைக்க வேண்டியது அவசியம்.

 1. இருப்பிடம்
 2. கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலை

நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய வேறு பல அறிவிப்புகள் வருமாறு:

 • உங்கள் நிதி வசதி
 • கட்டப்படும் வீட்டின் சரியான பெயர்.
 • பொது போக்குவரத்து வசதிகள்
 • பல்பொருள் அங்காடிகள்
 • கட்டிடம் கட்டுபவரின் நன்மதிப்பு
 • உங்கள் அலுவலகத்தினிருந்து தூரம்.
 • பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிலையங்களின் அருகாமை
 • மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவர்களின் அருகாமை.
 • தண்ணீர் வசதி (24 மணி நேரம், 18 மணி நேரம் கிடைப்பது)
 • தூய்மைக்கேடு மற்றும் போக்குவரத்து நெரிசல்
 • சங்க செலவு மற்றும் பராமரிப்பு செலவுகள்
 • குற்றங்கள் அளவு மற்றும் பாதுகாப்பு வசதிகள்
 • வாகனங்கள் நிறுத்த இடம் மற்றும் வருங்காலத்தில் கிடைக்கும் நிலைமை
 • ஒரு மாத சங்க கட்டணம்

மறுவிற்பனை இடமாக இருந்தால்

 • கட்டிடத்தின் பெயர்
 • கசிவு பிரச்சினைகள்
 • பொது பராமரிப்பு மற்றும் சுகாதாரம்
 • சங்கம் மாற்றுவதற்கான கட்டணங்கள்

நினைவில் கொள்ளுங்கள், கட்டும் நிலையில் உள்ள வீட்டை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் பேரம் பேசுவதைப்பொருத்து கூறப்பட்ட விலையிலிருந்து தள்ளுபடி பெற முடியும். வீட்டை தேrவு செய்யும் அறிவுறைகளை பதிவிறக்கம் செய்வதால்,

உங்களால் பல  சரிபார்த்தல் பட்டியல் இடங்களை ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்க இயலும்.